*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*✍🏼...நன்மைகளை வாரி*
⤵
*வழங்கும் தொழுகை*
*✍🏼...தொடர் [ 33 ]*
*☄ஜமாஅத்தாகத்*
*தொழுவதன்*
*சிறப்புகள் { 04 }*
*☄இஷா, ஃபஜ்ரை*
*ஜமாஅத்தாகத்*
*தொழுவதன் சிறப்பு [ 01 ]*
*عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: مَنْ صَلَّي الْعِشَاءَ فِي جَمَاعَةٍ فَكَأَنَّمَا قَامَ نِصْفَ اللَّيْلِ، وَمَنْ صَلَّي الصُّبْحَ فِي جَمَاعَةٍ فَكَأَنَّمَا صَلَّي اللَّيْلَ كُلَّهُ*
_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றவர், பாதி இரவு வரை நின்று வணங்கியவரைப் போன்றவர் ஆவார். சுப்ஹுத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றவர், இரவு முழுதும் நின்று வணங்கியவரைப் போன்றவர் ஆவார்.*_
*🎙அறிவிப்பவர்:*
*உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)*
*📚 நூல்: முஸ்லிம் (1162) 📚*
*🏮🍂பின்வரும் நபிமொழி இஷாவையும், ஃபஜ்ரையும் ஜமாஅத்தாகத் தொழுதில் எவ்வளவு பெரிய நன்மை மறைந்துள்ளது என்பதை தெளிவாக விளக்குகிறது.*
ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻳﻮﺳﻒ، ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ ﻣﺎﻟﻚ، ﻋﻦ ﺳﻤﻲ ﻣﻮﻟﻰ ﺃﺑﻲ ﺑﻜﺮ، ﻋﻦ ﺃﺑﻲ ﺻﺎﻟﺢ، *ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ: ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «ﻟﻮ ﻳﻌﻠﻢ اﻟﻨﺎﺱ ﻣﺎ ﻓﻲ اﻟﻨﺪاء ﻭاﻟﺼﻒ اﻷﻭﻝ، ﺛﻢ ﻟﻢ ﻳﺠﺪﻭا ﺇﻻ ﺃﻥ ﻳﺴﺘﻬﻤﻮا ﻋﻠﻴﻪ ﻻﺳﺘﻬﻤﻮا، ﻭﻟﻮ ﻳﻌﻠﻤﻮﻥ ﻣﺎ ﻓﻲ اﻟﺘﻬﺠﻴﺮ ﻻﺳﺘﺒﻘﻮا ﺇﻟﻴﻪ، ﻭﻟﻮ ﻳﻌﻠﻤﻮﻥ ﻣﺎ ﻓﻲ اﻟﻌﺘﻤﺔ ﻭاﻟﺼﺒﺢ، ﻷﺗﻮﻫﻤﺎ ﻭﻟﻮ ﺣﺒﻮا*
_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஷாத் தொழுகையிலும். ஃபஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது வந்து விடுவார்கள்.*_
*🎙அறிவிப்பவர்:*
*அபூஹுரைரா (ரலி)*
*📚 நூல்: புகாரி (615) 📚*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*☄குளிர்ச்சியான*
*தொழுகைகளும்*
*குளுகுளு சொர்க்கமும்☄*
ﺣﺪﺛﻨﺎ ﻫﺪﺑﺔ ﺑﻦ ﺧﺎﻟﺪ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻫﻤﺎﻡ، ﺣﺪﺛﻨﻲ ﺃﺑﻮ ﺟﻤﺮﺓ، *ﻋﻦ ﺃﺑﻲ ﺑﻜﺮ ﺑﻦ ﺃﺑﻲ ﻣﻮﺳﻰ، ﻋﻦ ﺃﺑﻴﻪ، ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «ﻣﻦ ﺻﻠﻰ اﻟﺒﺮﺩﻳﻦ ﺩﺧﻞ اﻟﺠﻨﺔ*
_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பகலின் இரு ஓரங்களிலுள்ள ஃபஜ்ர், அஸ்ர் ஆகிய) குளிர்ச்சியான இருநேரத் தொழுகைகளை யார் தொழுகின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்.*_
*🎙அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)*
*📚நூல்: புகாரி (574)📚*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼...தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment