பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, May 18, 2023

ஒருவர் மீது நமது கால்கள் தெரியாமல் பட்டு விட்டால் அவர்களைத் தொட்டு முத்தமிட வேண்டுமா?

 

? ஒருவர் மீது நமது கால்கள் தெரியாமல் பட்டு விட்டால் அவர்களைத் தொட்டு முத்தமிட வேண்டும் என்கிறார்களே? இதற்கும் மார்க்கத்திற்கும் சம்பந்தம் உண்டா? விளக்கவும்.
அரஃபாத்துன் நிஸா

கால் பட்டால் தொட்டு முத்தமிட வேண்டும் என்பது மாற்று மதக் கலாச்சாரமாகும். இஸ்லாத்திற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

ஒருவர் மீது தவறுதலாகக் கை பட்டு விட்டால் எப்படி வருத்தம் தெரிவிப்போமோ அது போன்று கால் பட்டாலும் வருத்தம் தெரிவித்துக் கொள்ளலாம். தொட்டு முத்தமிடுவது கூடாது.

No comments:

Post a Comment