பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Tuesday, July 27, 2010

மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ஜாமிவுத் திர்மிதீ தமிழாக்கத்தில் ஹதீஸ் எண்: 45ல் ??

?தங்களால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ஜாமிவுத் திர்மிதீ தமிழாக்கத்தில் ஹதீஸ் எண்: 45ல் பின்வருமாறு ஒரு செய்தி இடம் பெற்றுள்ளது. ''பின்னர் தமது தலையையும், முகத்தையும் மூன்று தடவை கழுவினார்'' என்று கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தலையை மஸஹ் செய்யும் முன்னர் மேலதிகமாக மூன்று தடவை கழுவ வேண்டுமா?


நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள ஹதீஸின் அரபு மூலத்தில், ''முகத்தை மூன்று தடவை கழுவினார்'' என்று மட்டுமே இடம் பெற்றுள்ளது. ''தலையையும்'' என்ற வார்த்தை கவனக்குறைவாக இடம் பெற்றுள்ளது. இதை நீக்கி விட்டு வாசித்தால் இந்தக் குழப்பம் ஏற்படாது. சுட்டிக் காட்டியதற்கு நன்றி!

--> Q/A Ehathuvam Sep 2007

No comments:

Post a Comment