? ஜகாத் யார் யாருக்கு வழங்கலாம்? அடிக்கடி நடையில் வருபவர்களுக்குக் கொடுக்கலாமா? கொடுத்தால் வாழ்த்துவதும் கொடுக்காவிட்டால் திட்டுவதும் இவர்களது வேலை. நமக்குத் தெரிந்த ஏழைகளுக்குக் கொடுத்தால் திருப்பித் திருப்பி கேட்பார்கள். அல்லது மொத்தமாகச் சேர்த்து வருடத்தில் கொடுத்தால் போதுமா?
ஜகாத் கடமையாவதற்காக ஒரு வருடம் முழுமையடையும் வரை காத்திருக்கத் தேவையில்லை. .
ஜகாத் கடமையாவதற்குரிய குறைந்தபட்ச அளவான 11 பவுன் தங்கம் அல்லது அதற்கான தொகை ஒருவரிடம் இருந்தால் அவர் மீது ஜகாத் கடமையாகும். இந்த எல்லையைத் தாண்டி ஒருவரிடம் செல்வம் வந்து விட்டது என்றால் அந்தச் செல்வம் எப்போது வந்ததோ அப்போதே ஜகாத் கடமையாகி விடுகின்றது.
இஸ்லாமிய அரசாக இருந்தால் அரசாங்கமே ஜகாத்தை வசூலித்து விநியோகிக்கும் என்பதால் அப்போது இந்தக் கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் இஸ்லாமிய அரசு இல்லாத பகுதிகளில் தனிப்பட்ட முறையில் ஜகாத் வழங்கும் போது, அதை யாருக்கு வழங்க வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.
யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும் அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டிய வர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:60)
இந்த வசனத்தில் ஜகாத்தைப் பெறுவதற்குத் தகுதியானவர்களின் பட்டியலை அல்லாஹ் கூறுகின்றான். இந்த அடிப்படையில் உள்ள ஒருவர் தெரிந்தவராக இருந்தாலும் நடையில் வருபவராக இருந்தாலும் கொடுக்கலாம்.
கொடுத்தால் வாழ்த்துவார்கள், கொடுக்காவிட்டால் திட்டுவார்கள் என்பதைப் பற்றியோ அல்லது திரும்பத் திரும்பக் கேட்பார்கள் என்பதைப் பற்றியோ நாம் கவலைப்படத் தேவையில்லை. நம்முடைய கடமை நிறைவேறும் வரை நாம் கொடுத்தாக வேண்டும்.
Also Read this :
http://aleemqna.blogspot.in/2010/08/blog-post_22.html
-> Q/A Ehathuvam July 06

அலீம் , நான் ஜாக்காதைபற்றி உள்ள அணைத்து தலைப்புகளையும் மற்றும் தேவை உள்ள தலைப்புகளையும் படித்தேன்.மிகவும் நன்று.உபயோகமான இணையப்பக்கம்.அல்லாஹ் உனக்கு இதற்குரிய கூலியயே கொடுப்பானாக!
ReplyDeleteThanks da Gazzali.I have "Jakath-A Research-PJ" Book in PDF format.Tell me if you want, i ll send it to you.You will learn lot of things.
ReplyDeleteInshaallah i ll upload more and more fatwas here and it will be a reference for our guys and learning Center blog for all other Tamil speaking People.
Wassalam
riaz : really useful post leaned lot abut zakat
ReplyDeleteAlhamdullillah.....All Praise to the Almighty ALLAH
ReplyDeleteRead the Following Article as well. It gives a clear view.
ReplyDeletehttp://aleemqna.blogspot.in/2010/08/blog-post_22.html
(ஜகாத் வருமானத்துக்கா? எஞ்சியதற்கா?)