பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 21, 2010

? ஜின்கள் பள்ளிவாசல்களை சில ஊர்களில் கட்டியதாக கூறுகிறார்களே, உண்மையா?

? ஜின்கள் பள்ளிவாசல்களை சில ஊர்களில் கட்டியதாக கூறுகிறார்களே, உண்மையா?! ஜின்களின் ஆற்றல் மனித ஆற்றலைவிட பன் மடங்கு அதிகம் என்றாலும், அது மனிதனைப் போலவே சுயமாக சிந்தித்து சுதந்திரமாக இயங்கும் இனமாகும். எந்த மனிதனும் ஜின்களிடம் வேலை வாங்குவதோ, அடிமைப்படுத்துவதோ நடக்காது. அவ்வாறு கூறுவோர் பச்சைப் பொய்யையே கூறுகின்றார்கள்.

சுலைமான் நபிக்காக மட்டும் ஜின்களை இறைவன் வசப்படுத்திக் கொடுத்தான். அவர்களின் கட்டளைப்படி ஜின்கள் சில கட்டுமானப் பணிகளை செய்ததாக குர்ஆன் கூறுகிறது. (34 : 12, 13) மற்றவர்களுக்கு ஜின்களை இறைவன் வசப்படுத்திக் கொடுக்கவில்லை. எனவே, ஜின்கள் கட்டிய பள்ளிவாசல்கள் என்பது கட்டுக்கதையாகும்

No comments:

Post a Comment