? மகளிர் சுய உதவிக் குழு போன்ற அமைப்புகளில் முஸ்லிம் பெண்கள் சேரலாமா? இந்தக் குழு வைத்து நடத்தலாமா?
பெண்கள் கூட்டாகச் சேர்ந்து அரசு உதவியுடன் சுய தொழில் செய்வதற்காக அமைக்கப்பட்டது தான் மகளிர் சுய உதவிக் குழுக்கள். சுய தொழில் என்ற அடிப்படையில் இது போன்ற அமைப்புகளில் முஸ்லிம் பெண்கள் கலந்து கொள்வதற்கு மார்க்கத்தில் தடை இல்லை.
ஆனால் அதே சமயம் மார்க்கத்திற்கு முரணான செயல்கள் குறிப்பாக வட்டி, ஆண்களுடன் சகஜமாகப் பழகும் நிலை போன்ற செயல்கள் அதில் இருக்குமானால் முஸ்லிம் பெண்கள் பங்கு பெறக் கூடாது.
-> Q/A Ehathuvam June 06
No comments:
Post a Comment