பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, September 3, 2025

முஸ்லிம்களே சிந்திப்பீர்!

முஸ்லிம்களே சிந்திப்பீர்!

ரமலான் மாதத்தில் அல்லாஹ் கடவுள்!

ரபீயுல் அவ்வல் மாதத்தில் முஹம்மது நபி கடவுளா?

மவ்லித் என்ற பெயரால் அல்லாஹ்வுக்கு நபிகளாரை இணைவைப்பதுடன் இஸ்லாத்தைக் கேவலப்படுத்தும் சமுதாயமே சிந்திப்பீர்!

No comments:

Post a Comment