பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, August 14, 2025

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது தனி வசனமா?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது தனி வசனமா?

ஆம்.

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்ற முதல் வசனம்தான் ஓர் அத்தியாயத்தை மற்றோர் அத்தியாயத்திலிருந்து பிரித்துக் காட்டுவதற்குரியதாகும்.

நபி (ஸல்) அவர்கள் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்ற வசனம் இறங்கும்வரை ஓர் அத்தியாயம் முடிந்து விட்டது என்பதை அறிய மாட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: மஃரிபத்துஸ் ஸுனனுல் ஆஸார்(3061), ஹாகிம் (845),தப்ரானீ - அவ்ஸத் (2869), பஸ்ஸார் (4979)

No comments:

Post a Comment