பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, August 25, 2025

அல்பகரா கடைசி இரண்டு வசனங்களை


இரவில்  அல்பகரா கடைசி இரண்டு வசனங்களை ஓதுவதின் நன்மை
எவர் அல்பகரா எனும் (2வது) அத்தியாயத்தின் இறுதி இரு (285, 286) வசனங்களை இரவில் ஓதுகின்றாரோ அவருக்கு இந்த இரண்டுமே போதும்” என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி 5009

அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி இரண்டு (02:285 - 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக அவை ஆகிவிடும் என நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ மஸ்ஊத் (ரலி)
நூல்:  புஹாரி 4008

ஒரு நல்ல விஷயத்திற்கு வழிகாட்டுபவருக்கு, அதைச் செய்பவருக்கு நிகரான நன்மை உண்டு என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள் (சஹிஹ் முஸ்லிம் 1893)

No comments:

Post a Comment