ஆயிரம் ஹதீஸ்களுக்கு மேல் அறிவித்த நபித்தோழர்கள்
1. அபூஹுரைரா (ரலி)
அறிவித்த நபிமொழிகள் 5374
நபிகளார் இறக்கும்போது அவர்கள் வயது 31
2. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
அறிவித்த நபிமொழிகள் 2630
நபிகளார் இறக்கும்போது அவர்கள் வயது 20
3. அனஸ்பின்மாலிக் (ரலி)
அறிவித்த நபிமொழிகள் 2286
நபிகளார் இறக்கும்போது அவர்கள் வயது 20
4. அன்னை ஆயிஷா (ரலி)
அறிவித்த நபிமொழிகள் 2210
நபிகளார் இறக்கும்போது அவர்கள் வயது 18
5. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)
அறிவித்த நபிமொழிகள் 1660
நபிகளார் இறக்கும்போது அவர்கள் வயது 10
6. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
அறிவித்த நபிமொழிகள் 1540
நபிகளார் இறக்கும்போது அவர்கள் வயது 26
7. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
அறிவித்த நபிமொழிகள் 1170
நபிகளார் இறக்கும்போது அவர்கள் வயது 23
சொர்க்கவாதிகள் என்று இவ்வுலகிலேயே நபிகளாரால் சொல்லப்பட்ட பத்து நபித்தோழர்கள் அறிவித்த நபிமொழிகளின் எண்ணிக்கை
1. அபூபக்ர் (ரலி)
அறிவித்த நபிமொழிகள் 142
2. உமர் பின் அல்கத்தாப் (ரலி)
அறிவித்த நபிமொழிகள் 539
3. உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)
அறிவித்த நபிமொழிகள் 142
4. அலீ பின் அபீதாலிப் (ரலி)
அறிவித்த நபிமொழிகள் 586
5. தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி)
அறிவித்த நபிமொழிகள் 38
6. ஜுபைர் பின் அல்அவ்வாம் (ரலி)
அறிவித்த நபிமொழிகள் 38
7. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)
அறிவித்த நபிமொழிகள் 65
8. ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
அறிவித்த நபிமொழிகள் 270
9. ஸஈத் பின் ஸைத் (ரலி)
அறிவித்த நபிமொழிகள் 48
10. அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி)
அறிவித்த நபிமொழிகள் 15
© TAMIL NADU THOWHEED JAMAATH
No comments:
Post a Comment